போலி விசா: துபாயிலிருந்து திருப்பிஅனுப்பப்பட்ட 39 இந்தியர்கள்
Subscribe to Oneindia Tamil
துபாய்:இந்தியாவிலிருந்து போலி விசா மூலம் துபாய்க்கு சென்ற 39 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
நேற்று காலை இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் இந்த 39 பேரும் துபாய் சென்றனர். அங்கு துபாய் குடியேற்றத்துறை அதிகாரிகள் அவர்களுடைய விசாக்களை சோதனை செய்தனர்.
அதில் அவர்கள் வைத்திருப்பது போலி விசாக்கள் என தெரிய வந்ததால் 39 பேரும் காவலில் வைக்கப்பட்டனர்.
பின்னர் இவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புமாறு துபாய் குடியேற்றதுறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து 39 பேரும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
More From
-
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
தமிழகத்தில் மேலும் ஒரு கொடூரம்.. காஞ்சிபுரத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! பீகார் நபர் கைது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications