சேது சமுத்திர பணிக்கு மேலும் 2 கப்பல்கள்!
ராமேஸ்வரம்:சேது சமுத்திர திட்ட பணிக்காக இரண்டு கப்பல்கள் ராமேஸ்வரம் வந்துள்ளது.
சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கி, கடலை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வேதாரண்யம், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆதாம் பாலத்தை இடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக இப்பணியில் ஈடுபட்டிருந்த கப்பலும், அதில் பொருத்தப்பட்டிருந்த மண் அள்ளும் கிரேனும் பழுதானது. இதையடுத்து இப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமர் பாலத்தை இடிக்க கூடாது என்றும், ராமர் பாலத்தை இடிக்கும் பணியை மே 13ம் தேதிக்குள் கைவிட வேண்டும் என்றும் விஸ்வ இந்து பரிஷத் அறிவித்தது.
இந்நிலையில் சேது சமுத்திர திட்ட கல்வாய் தோண்டும் பணிக்காக இந்திய அகழ்வு கழகத்தை சேர்ந்த அக்வரிஸ் கப்பலும், 7 எக்ஸ் என்ற சிறிய கம்பலும் நேற்று ராமேஸ்வரம் வந்தது. 7 எக்ஸ் என்ற கப்பல் எரிபொருள் மற்றும் குடிநீர் எடுத்து செல்ல பாம்பன் குந்துகால் கடல் பகுதிக்கு வந்துள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் இந்த கப்பல் மணல் தோண்டும் பணிக்காக தனுஷ்கோடி கடல் பகுதிக்கு செல்லவுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications