மீனாட்சி கோயிலுக்கு மிரட்டல் விடுத்தது போலீஸா?
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறை மீதே சந்தேகம் திரும்பியுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் சித்திரை திருவிழா அன்று கார் கொண்டு வெடிக்கும். நகரின் பல இடங்களில் குண்டு வெடிக்கும் என அதில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல கடந்த ஆண்டும் சித்திரைத் திருவிழாவின் போது மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் மீனாட்சி அம்மன் கோவிலை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
அந்த சமயத்தில், போலீஸார் தங்களது குடும்பத்தினர், உறவினர்களை கோவிலுக்குள் எந்தவித சோதனையும், பாஸும் இல்லாமல் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதன் மூலம் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளில் போலீஸ் குடும்பத்தினர் எந்தத் தடையும் இல்லாமல் சுவாமியை வழிபட முடிந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின்போதும் அதே போல மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து மீனாட்சியம்மன் கோவில் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications