கருணாநிதி பாராட்டு விழா: வருகிறார் சோனியா
சென்னை:முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா ஆண்டையொட்டி சென்னையில் நடைபெறவுள்ள பாராட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கிறார்.
சட்டமன்ற உறுப்பினராக முதல்வர் கருணாநிதி 50 ஆண்டுகாலத்தை பூர்த்தி செய்துள்ளதைப் பாராட்டி அரசு சார்பில் வரும் மே 11ம் தேதி பொன்விழா நடத்தப்படவுள்ளது.
அன்றைய தினம் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி சட்டசபையில் சிறப்புரையாற்றுகிறார். அன்று மாலை 5 மணிக்கு சென்னை தீவுத்திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், முதல்வர் கருணாநிதியை பாராட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் பேசவிருக்கின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முதல்வர் கருணாநிதியின் அரசியல் பேச்சுக்கள் மற்றும் அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications