துபாயில் தமிழக கூலி தொழிலாளி கொலை
பரமக்குடி:துபாயில் பணியாற்றி வந்த தமிழக கூலி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பரமகுடியை அடுத்த மஞ்சள்பட்டினத்தை சேர்ந்த சங்கிலி(38) கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த 2005ம் ஆண்டு துபாய் சென்று கட்டுமான நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
கடைசியாக கடந்த மாதம் 7ம் தேதி தொலைபேசியில் தனது மனைவி லட்சுமியுடன் பேசியுள்ளார். அதன் பின்னர் துபாயில் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வந்தது.
இந்த செய்தி வந்த 4 நான்கு நாட்களுக்கு பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது கையில் இரட்டை இலை சின்னமும், சங்கிலி என்றும் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து நண்பர்கள் அவரது உடலை அடையாளம் காட்டினர்.
இது குறித்து அவர் வேலை பார்த்த நிறுவனத்திடம் கேட்டபோது அங்கிருப்பவர்கள் தகவல் கூற மறுத்து விட்டனர்.
இதுகுறித்து எழுத்துபூர்வமான தகவல் நிறுவனத்திடமிருந்தோ அல்லது துபாய் காவல்துறையிடமிருந்தோ லட்சுமிக்கு வரவில்லை. துபாயிலுள்ள இந்திய தூதரகத்திற்கும் தகவல் அனுப்பப்படவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications