தமிழகத்தில் சாப்ட்வேர் துறை 25% வளர்ச்சி
சென்னை:தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் தமிழகம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக இந்திய தொழிலக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்திய தொழிலக சம்மேளனத்தின் தென் பிராந்திய கிளை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 அக்டோபர் முதல் 2007 மார்ச் வரையிலான கால கட்டத்தில் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறைகள் பெரும் வளர்ச்சி கண்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பத் துறை 25 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரி பாக துறை 18 சதவீத உற்பத்தியை பெருக்கியுள்ளது.
தமிழக பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, சர்க்கரை, வேதிப் பொருட்கள் மற்றும் உரம் ஆகிய துறைகளே.
அக்டோபர் 2006 முதல் மார்ச் 2007 வரையிலான கால கட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில், 20 சதவீத அளவுக்கு லாபம் அதிகரித்துள்ளது. மேலும் இத்துறையில் வேலைய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அடுத்த 6 மாதங்களில் இத்துறை மேலும் நல்ல வளர்ச்சியைப் பெறும் வாய்ப்பு உள்ளது. அதாவது 35 சதவீத வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications