பெண்ணை தாக்கிய காங் எம்எல்ஏவுக்கு ஜாமீன்
சென்னைஅம்பேத்கார் பிறந்த நாள் விழாவின் போது தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டரும், மகளிர் ஆணைய உறுப்பினருமான ஆலிஸ் மனோகரியை தாக்கிய வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயக்குமார் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 14ம் தேதி அம்பேத்கார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர்களுக்குள் அடி, தடி ஏற்பட்டது. இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் ஆலில் மனோகரி தாக்கி, அவரது சேலையை பிடித்து இழுத்து சிலர் மானபங்கபடுத்தினர்.
![]() |
இதுகுறித்து மனோகரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயக்குமார் தூண்டுதலின் பெயரில் அவரது ஆதரவாளார்கள் தன்னை தாக்கியதாக புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் இந்த வழக்கில் தன்னை கைது செய்யமால் இருக்க சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இதற்கிடையில் நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், ஜெயக்குமாரை விமர்ச்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
காங்கிரசில் இல்லாதவர்களை சத்திய மூர்த்தி பவனுக்கு அழைத்து வந்து அம்பேத்கார் பிறந்த நாளில் தகராறில் ஈடுபட்ட அந்த விழாவையே கொச்சைப்படுத்திய சம்பவத்தை காங்கிரஸார் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!













Click it and Unblock the Notifications