விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கூட்டத்தில்விமானப்படை குண்டு வீச்சு- புலிகள் மறுப்பு
கொழும்பு:விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் இருந்ததா என்பது குறித்துத் தெரியவில்லை.
இதுகுறித்து இலங்கை விமானப்படை செய்தித் தொடர்பாளர் அஜந்த டி சில்வா கூறுகையில், வடக்கில் விடுதலைப் புலிகள் வசம் உள்ள ஒரு இடத்தில் இன்று விமானப் படை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. அந்த இடத்தில் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் கூடி பேசிக் கொண்டிருந்தபோது குண்டு வீசித் தாக்கப்பட்டது என்றார்.
ஆனால் இதை புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் மறுத்துள்ளார். விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறும் இடத்தில் நாங்கள் யாரும் இல்லை. கடந்த ஆறு மாதங்களாக அந்த இடத்திற்கு நாங்கள் யாரும் போவதில்லை என்றார் இளந்திரையன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications