ஃபீடிங் படி-சட்டசபையில் காமெடி வெடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:காவல்துறையினருக்கு வழங்கப்படும் உணவுப் படி (ஃபீடிங் அலவன்ஸ்) குறித்து நடந்த விவாதத்தின்போது முதல்வர் கருணாநிதி கூறிய நகைச்சுவைக் கருத்தால் அதிமுகவினர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
சட்டசபையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்து சுமார் 70 நிமிடங்கள் பேசினார். அப்போது உறுப்பினர் ஜெயக்குமார் (அதிமுக) காவல்துறையினருக்கான ஃபீடிங் படி குறித்துக் கருத்து தெரிவித்தார்.
ஜெயக்குமாரைப் பார்த்தால் ஃபீடிங் குறைவாக எடுப்பவர் போலத் தெரியவில்லை என்றார். இதைக் கேட்டதும் ஜெயக்குமார் உள்பட அனைத்து உறுப்பினர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
ஜெயக்குமார் கனத்த சரீரத்துடன் இருப்பதையே தனது நகைச்சுவை பேச்சால் உணர்த்திக் கூறினார் கருணாநிதி.
More From
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!












Click it and Unblock the Notifications