அப்துல் கலாமின் மைத்துனர் மரணம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மைத்துனர் நூரூதின் மரைக்காயர் ராமேஸ்வரத்தில் மரணமடைந்தார்.78 வயதாகும் நூரூதின் மரைக்காயர் ராமேஸ்வரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மரைக்காயர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.இதையடுத்து அவரது உடல் ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது. அப்துல் கலாமின் அண்ணன் முகம்மது முத்து மரைக்காயர், உறவினர்கள், உள்ளூர்க்கார்ரகள் அடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications