மகாமக குளத்தில் மிதந்து வந்த சுவாமி சிலைகள்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: கும்பகோணம் மகாமக குளத்தில் 7 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்பகோணம் மாகமக குளத்தின் தென்கரையில் சிலைகள் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து விரைந்த போலீஸார், சிலைகளை வெளியில் எடுத்தனர்.
அதில் 3 அம்மன் சிலைகள் உள்பட 7 சிலைகள் இருந்தன. இவை அரை அடி முதல் ஒன்றேகால் அடி உயரமும், 5 கிலோ வரை எடை கொண்டதாகவும் இருந்தன. இவை அனைத்தும் பித்தளை சிலைகள்.
இந்த சிலை குளத்திற்கு எப்படி வந்தது என்பது குறித்து இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
More From
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications