கருணாநிதியுடன் லோகநாதன் குடும்பம் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:முதல்வர் கருணாநிதியை, பேராசிரியர் லோகநாதனின் குடும்பத்தினர் கோட்டையில் சந்தித்து தாங்கள் அமெரிக்கா செல்வதற்கான செலவுகளை ஏற்றதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழக பேராசிரியர் லோகநாதனின் இறுதிச் சடங்குகள் பல்கலைக்கழக வளாகத்திலேயே நடந்தன.
![]() |
இதில் அவரது பெற்றோர் உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதற்காக அமெரிக்கா செல்வதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு லோகநாதன் குடும்பத்தினர் சென்னை திரும்பினர். நேற்று மாலை அவர்கள் தலைமைச் செயலகம் சென்று அங்கு முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.
அப்போது தங்களுக்கு உடனடியாக பாஸ்போர்ட் கிடைக்கவும், விமான டிக்கெட் கிடைக்கவும் ஏற்பாடு செய்ததற்காக, கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். அவர்களுக்கு முதல்வர் கருணாநிதி ஆறுதல் கூறினார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?













Click it and Unblock the Notifications