அப்சல் விவகாரம்-ஐரோப்பிய யூனியன் கவலை
டெல்லி:நாடாளுமன்றத் தாக்குதல் விவகாரத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகம்மது அப்சல் குரு விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியன் தன்னிடம் கவலை தெரிவித்ததாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
பிரான்ஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விட்டு டெல்லி திரும்பிய கலாம், விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஸ்டிராஸ்பர்க் நகரில் நான் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் பேசச் சென்றபோது அப்சல் விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் என்னிடம் பேசினர். தூக்குத் தண்டனை குறித்து கவலை தெரிவித்தனர்.
இந்த விஷயத்தில் ஐரோப்பிய யூனியன், இந்தியாவை நிர்ப்பந்தப்படுத்துவதாக கூற முடியாது. அந்தக் கேள்விக்கே இடமில்லை. சட்டப்படி இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்பதை நான் அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.
அப்சல் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கருணை மனு மீது சட்ட நிபுணர்கள் கொடுக்கும் கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றார் கலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications