உலகக் கோப்பை 2007 - சாதனைகள்
பிரிட்ஜ்டவுன்:மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து முடிந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் ஓங்கி உயர்ந்து நின்றது.
9வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை ஒன் சைட் போட்டியாக மாற்றி விட்டது ஆஸ்திரேலியா. முதல் போபாட்டியிலிருந்து இறுதிப் போட்டி வரை ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா கலக்கியது. சந்தித்த ஒவ்வொரு அணியையும் திணறத் திணற தோற்கடித்து சாதனை படைத்துள்ளது.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் அசத்திய வீரர்கள் குறித்த விவரம்
பேட்டிங்-அதிக ரன்கள் எடுத்தவர்கள்:
1. மாத்யூ ஹைடன் (ஆஸி.) - 659 (அதிகபட்சம் - 158).
2. ஜெயவர்த்தனே (இலங்கை) - 548 (அதிகபட்சம் - 115).
3. பாண்டிங் (ஆஸி.) - 539 (அதிகபட்சம் - 113).
4. ஸ்டைரிஸ் (நியூசி) - 499 (அதிகபட்சம் - 111).
5. ஜேக் கல்லிஸ் (தெ.ஆ) - 485 (அதிகபட்சம் - 128).
6. ஜெயசூர்யா (இலங்கை) - 467 (அதிகபட்சம் - 115).
7. கில்கிறைஸ்ட் (ஆஸி.) - 453 (அதிகபட்சம் - 149).
8. பீட்டர்சன் (தெ.ஆ.) - 444 (அதிகபட்சம் - 104).
9. கிரீம் ஸ்மித் (தெ.ஆ.) - 443 (அதிகபட்சம் - 91).
10. மைக்கேல் கிளார்க் (ஆஸி.) - 436 (அதிகபட்சம் - 93).
பந்து வீச்சு-அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்:
1. மெக்கிராத் (ஆஸி.) - 26.
2. முரளீதரன் (இலங்கை) - 23.
3. ஷான் டெய்ட் (ஆஸி.) - 23.
4. பிராட் ஹாக் (ஆஸி.) - 21.
5. மலிங்கா (இலங்கை) - 18.
6. பிரேக்கன் (ஆஸி.) - 16.
7. டேணியல் வெட்டோரி (நியூசி.) - 16.
8. பிளின்டாப் (இங்கிலாந்து) - 14.
9. ஆண்ட்ரூ ஹால் (தெ.ஆ.) - 14.
10. லாங்வெல்ட் (தெ.ஆ.) - 14.
பீல்டிங்-அதிக கேட்ச் பிடித்தவர்கள்:
1. காலிங்வுட் (இங்கிலாந்து) - 8.
2. ஸ்மித் (தெ.ஆ.) - 8.
3. மோர்கன் (அயர்லாந்து) - 7.
4. கிப்ஸ் (தெ.ஆ.) - 7.
5. மாத்யூ ஹைடன் (ஆஸி.) - 7.
6. பாண்டிங் (ஆஸி.) - 7.
7. அப்தாப் அகமது (வங்கதேசம்) - 6.
8. தமீம் இக்பால் (வங்கதகேசம்) - 6.
9. சமரசில்வா (இலங்கை) - 6.
10. ஸ்டீவ் டிக்கோலா (கென்யா) - 5.
நம்மவர்கள் இதில் எந்த இடத்திலும் இல்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications