ஜெ. திடீர் சென்னை ரிட்டர்ன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:ஊட்டி சென்றிருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று திடீரென சென்னைக்கு வருகிறார்.
ஊட்டியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் ஒரு வார காலம் ஓய்வெடுப்பதற்காக தோழி சசிகலாவுடன் ஜெயலலிதா ஊட்டி சென்றார் ஜெயலலிதா.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் அவர் சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனி விமானம் மூலம் கோவையிலிருந்து சென்னை திரும்பும் ஜெயலலிதா, சென்னையில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
அதை முடித்துக் கொண்ட பின்னர் அதே விமானத்தில் மீண்டும் கோவை திரும்பி அங்கிருந்து ஊட்டி செல்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications