கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறந்த அணி ஆஸ்திரேலியா தான்-ரிச்சர்ட்ஸ்
Subscribe to Oneindia Tamil
மும்பை: உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக பலம் வாய்ந்த அணி ஆஸ்திரேலியா தான் என மேற்கிந்திய அணியின் முன்னாள் பிரபல கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.
4 முறையாக உலக கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா குறித்து அவர் இந்திய தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில்,
![]() |
கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக அபூர்மான அணி ஆஸ்திரேலியா அணி தான். உலக கோப்பை போட்டி முழுவதும் ஆஸ்திரேலிய வீரர்கள் மிக சிறப்பாக விளையாடினர்.
இலங்கையின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. அந்த பந்து வீச்சையே இவர்கள் சிதறடித்துவிட்டனர்.
1970, 80களில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிக அபாரமாக விளையாடினார்கள். அப்போதிருந்த வீரர்களை விட இவர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் நல்ல பௌலர்களையும், பேட்ஸ்மேன்களையும் சர்வதேச போட்டிகளில் கொண்டு வந்து நிறுத்தினார்.
ஆஸ்திரேலியாவுக்கும், மற்ற அணிக்களுக்குமிடையே மிக மிக அதிகமான இடைவெளி உள்ளது என்றார் ரிச்சர்ட்ஸ்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!













Click it and Unblock the Notifications