கருணாநிதி மீதான உரிமை மீறல் நிராகரிப்பு: அதிமுக வெளிநடப்பு
சென்னை:முதல்வர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சினையை நிராகரித்ததை கண்டித்து சட்டசபையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபை இன்று தொடங்கியதும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து, முதல்வர் கருணாநிதி கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினையை நிராகரிப்பதாக கடிதம் எழுதியுள்ளீர்கள். அது ஏன் என்பதை விளக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டார்.
அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் விளக்கம் அளித்தார். உரிமை மீறல் இருப்பதாக தெரியவில்லை. எனவேதான் நிராகரிக்கப்பட்டது என்றார் சபாநாயகர்.
ஆனால் அதை ஏற்காத பன்னீர்செல்வம் இதுகுறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து அதிமுகவினர் வெளிநடப்புச் செய்து வெளியேறினர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவைக்குத் திரும்பினர்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications