திருப்பதியில் விருந்தினர் மாளிகை: அம்பானி நன்கொடை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.6.5 கோடி செலவில் விருந்தினர் மாளிகை ஒன்றை தொழிலதிபர் முகேஷ் அம்பானி கட்டிக் கொடுத்துள்ளார்.
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. இது தவிர பல தொழிலதிபர்களும் திருப்பதி கோவிலுக்காக பல்வேறு நன்கொடைகளை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி ரூ. 6.5 கோடி செலவில் பிரம்மாண்டமான விருந்தினர் மாளிகையை நன்கொடையாக கட்டி கொடுத்துள்ளார். இந்த மாளிகையை அவரது மனைவி திறந்து வைத்தார்.
விருந்தினர் மாளிகைக்கான சாவியை திருமலை தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டியிடம் முகேஷ் அம்பானி வழங்கினார்.
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications