போலீஸ் கல்யாணம்.. கலாட்டா கல்யாணம்
திருச்சி:ஏட்டையாவை திருமணம் செய்து கொண்ட பெண் போலீஸ், தந்தை எதிர்த்ததால் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் போலீஸாக இருக்கும் பிரேமலதாவும், அவருடன் பணிபுரியும் ஏட்டு பார்த்திபனும் காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டிலும் எதிர்த்தனர். இதனால் குடும்பத்தாருக்கு தெரியாமல் திருமணம் செய்ய இருவரும் முடிவு செய்தனர்
இதன்படி கோவிலில் திருமணம் செய்து கொண்டு அதை திருச்சியில் பதிவும் செய்தனர்.
இந்நிலையில் லால்குடி காவல் நிலையத்தில் ஏட்டாக இருக்கும் பிரேமலதாவின் தந்தைக்கு இந்த விவரம் தெரிய வந்தது.
இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் தன் மகளை, பார்த்திபன் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இவர்கள் அனைவரும் காவல்துறை சார்ந்தவர்களாக இருப்பதால் இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் மரகதம் சார்லஸ் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் இரு குடும்பத்தாரும் அவர்கள் திருமணத்தை ஆதரித்து சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications