கருணாநிதி பாராட்டு விழா தேதி மாற்றம்-சாட்டர்ஜி பங்கேற்பு
சென்னை:தமிழக முதல்வரின் அரசியல் பொன் விழா 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு முதன்முதலாக 1957ம் வருடம் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது 50 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ளது. இதையடுத்து முதல்வரின் அரசியல் பொன்விழா பாராட்டு விழா வரும் 11ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
அதில் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந் நிகழ்ச்சி 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இன்று சட்டசபையில் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
இந்த விழாவையொட்டி தமிழக சட்டசபையில் வரும் 12ம் தேதி மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உரை நிகழ்த்துகிறார்.
இவ்வாறு தேதி மாற்றபட்டுவது இது 2வது முறையாகும். முன்னதாக இந்த விழாவையொட்டி சட்டசபையில் ஜனாதிபதி கலாம் உரையாற்றுவதாக இருந்தது. ஆனால், ஜெயலலிதாவின் எதிர்ப்பால் அதை அவாய்ட் செய்துவிட்டார் கலாம்.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications