இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சாப்பாடுகண்ட்ரோல்: நெய், மட்டன், சிக்கனுக்கு தடை
கொல்கத்தா:இந்திய கிரிக்கெட் வீரர்களின் உணவு விஷயத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு தடை போடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமது வீரர்களின் பிட்னஸ் அழகாக வெளிப்பட்டது. பந்தைப் பிடிக்க ஓட முடியாமல் பந்து மாதிரிேய அவர்களும் உருண்டு கொண்டிருந்தனர்.
இந் நிலையில் வங்கதேசத்துடனான ஒன்டே, டெஸ்ட் போட்டிகளுக்கு அணி தயாராகி வருகிறது. வரும் 10ம் தேதி முதல் இந்த டூர் தொடங்குகிறது.
வங்கதேச அணியில் அனைவருமே இளைஞர்கள். புலி மாதிரி பாய்ந்து பீல்டிங் செய்து வருகின்றனர்.
நம் அணியில் பெரும்பாலானவர்கள் முன்னாள் இளைஞர்கள் தான். தங்கள் லோக்கல் பாலிடிக்ஸ், உள்ளடி வேலைகளை பயன்படுத்தி அணியில் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.
வங்கதேசத்தில் போய் கேவலப்படுவதைத் தவிர்க்க நம் வீரர்களுக்கு உடல் திறனை அதிகரிக்கும் வேலையில் பயிற்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
இதற்காக புதிய டயட் சார்ட் வகுக்கப்பட்டுள்ளது. கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு தடா போடப்பட்டுள்ளது. நெய்யில் வறுத்த முந்திரி போன்ற ஐயிட்டங்களை இவர்கள் விரும்பி அடிப்பது வழக்கம். இனி அதற்கும் தடை போடப்படுகிறது.
காய்கறிகள் அதிகம் சேர்க்கப்படுமாம். நோ நெய், நோ டால்டா. ஐஸ்கிரீம் கிடையாது. பொரித்த முட்டை சாப்பிடக் கூடாது.
மட்டன் குருமாவும் சாப்பிடத் தடை. ஒேர ஒரு சிக்கன் பீஸ், ஒரே ஒரு மீன் வறுவல் துண்டு ஆகியவை அனுமதிக்கப்படும்.
இவ்வாறு பல விதமாக நாக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இனியாவது அணி தேறுமா என்று பார்ப்போம்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications