18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அமெரிக்காசெல்லும் இந்திய மாம்பழங்கள்
வாஷிங்டன்:18 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் மாம்பழ ஏற்றுமதி தொடங்கியுள்ளது.
![]() |
இந்தியாவில் ஆண்டு தோறும் 1.20 கோடி மெட்ரிக் டன் மாம்பழங்கள் விளைகிறது. இதன்மூலம் உலகிலேயே அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான்.
இந்திய மாம்பழங்களுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. ஆனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்களில் பூச்சித் தாக்குதல் இருப்பதாகக் கூறி கடந்த 1989ம் ஆண்டு இந்திய மாம்பழத்துக்கு அெமரிக்கா தடை விதித்தது.
![]() |
இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே விவசாய வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம் கடந்த 18 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த மாம்பழ ஏற்றுமதி கடந்த வாரம் தொடங்கியது. கடல் வழியாக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இந்திய மாம்பழங்கள் அமெரிக்கா போய் சேர்ந்துள்ளன.
அந்த மாம்பழங்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் ரான் சோமர்ஸ் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இந்திய விவசாயிகளுக்கு மனமார்ந்த நன்றியினை இந்த கவுன்சில் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!














Click it and Unblock the Notifications