ஜெயலலிதா இல்லாத ரோஜா பூங்கா!!
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:ஊட்டியிலுள்ள ரோஜா மலர் பூங்காவின் முகப்பிலிருந்து ஜெயலலிதா ரக ரோஜா செடி அகற்றப்பட்டுவிட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஊட்டி தாவரவியல் பூங்காவின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது. இதில் 3,000 வகை ரோஜா செடிகள் உள்ளன. அந்த பூங்கா சர்வதேச ரோஜா சங்கத்தின் கார்டன் ஆப் தி எக்சலன்ஸ் விருதை பெற்றது.
இந்த ரோஜா பூங்காவுக்கு புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா பூங்கா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
இந் நிலையில் இப்போது அந்த பெயர் பலகை தூக்கப்பட்டுவிட்டது.
1996ம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது அெமரிக்காவில் ஒரு தெருவுக்கே ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டதாக பெரும் அமர்க்களம் எல்லாம் நடந்தது நினைவுகூறத்தக்கது.
More From
-
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications