கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திருமணம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் மகளை மணந்தார்.
![]() |
கிரிக்கெட் அணியில் தமிழகம் ஒதுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தான். 21வயது ஆகும் தினேஷ் கார்த்திக் சிறந்த விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வருகிறார்.
![]() |
தினேஷ் கார்த்திக்குக்கும் மும்பை தொழிலாதிபர் தீபக்கின் மகள் நிகிதா வஞ்சராவுக்கும் நேற்று முன்தினம் மும்பையில் திருமணம் நடந்தது.
சுப்ரபன் ஹோட்டலில் நடந்த இத் திருமணத்திற்கு மிக நெருக்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். கார்த்திக்கின் திருமண நிகழ்ச்சிக்கு ஒரு இந்திய வீரர் கூட பங்கேற்கவில்லை.
![]() |
வங்கதேசத்துடான சுற்றுப் பயணத்திற்காக கொல்காத்தாவில் பயிற்சி முகாமில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருவதால் இந்திய வீரர்கள் யாரும் திருமணத்திற்கு வரவில்லை.
வங்கதேச சுற்றுப்பயணத்தில் தினேஷ் கார்த்திக்கும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஞாயிறுக்கிழமை முதல் கார்த்திக்கும் பயிற்சியில் கலந்து கொள்கிறார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்















Click it and Unblock the Notifications