மண்டூக முனிவருக்கு சாப விமோச்சனம்:நாரை கிடைக்காததால் புறாவை பறக்க விட்டனர்
மதுரை:மதுரை சித்திரைத் திருவிழால் சுந்தரராஜ பெருமாள் மண்டூக முனிவருக்கு சாப விமோச்சனம் தரும் நிகழ்ச்சிக்கு நாரை கிடைக்கவில்லை. இதையடுத்து புறாவை பறக்கவிட்டனர் விழா நிர்வாகிகள்.
கள்ளழர் திருக்கோலத்தில் சுந்தரராஜ பெருமாள் வைகையில் இறங்கினார். பின்னர் வண்டியூர் கோவிலில் எழுந்தருளிய பெருமாள் பின்னர் வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு சாப விமோச்சனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விமோச்சனம் கிடைத்ததற்கு அடையாளமாக நாரை பறக்க விடப்படுவது வழக்கம். இது தான் நூற்றாண்டு காலமாக நடந்து வருகிறது. ஆனால், இம்முறை நாரை எங்குமே கிடைக்கவில்லையாம்.
இதையடுத்து புறாவை பறக்கவிட்டு அட்ஜஸ்ட் செய்தனர்.
முன்பெல்லாம் மதுரையை சுற்றி கண்மாய்களும், ஏரிகளும் இருந்தன. இதனால் நாரை, கொக்கு என ஏகப்பட்ட பறவைகள் பறந்து திரியும். இப்போது கண்மாய்கள் எல்லாம் கட்டிடங்களாகிவிட்டன. ஏரிகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
இதனால் மதுரையில் நாரை கூட கிடைக்காத அவலம் நிலவுகிறது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications