பி.ஐ.பி. அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு!
சென்னை:சென்னையில் உள்ள பத்திரிகைத் தகவல் தொடர்பு அலுவலகத்தில் (பி.ஐ.பி.) இரு உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் வைத்தே காம லீலைகளில் ஈடுபட்டதாகவும், லஞ்சம் வாங்கிதாகவும் வந்த தகவல்களையடுத்து அந்த அலுவலகத்தில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தியது.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் பத்திரிக்கைத் தகவல் தொடர்பு அலுவலகம் உள்ளது.
மத்திய தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் இந்த அலுவலகத்தில் துணை இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றும் ஜெயராஜ், இயக்குநர் வெற்றிச்செல்வன் ஆகியோர் மீது சிபிஐக்கு பல்வேறு புகார்கள் போயின.
அலுவலகத்தில் வைத்தே காம லீலைகளில் ஈடுபடுவதாகவும், ஊழியர்களுக்கு ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வழங்க பணம் கேட்பதாகவும் புகார்கள் போயின.
சமீபத்தில் இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வழங்குவதற்காக இருவரும் ரூ. 1 லட்சம் கேட்டுள்ளனர்.
இதுதவிர அலுவலகத்திற்குச் சம்பந்தம் இல்லாத பெண்களை, அலுவலகத்திற்கே அழைத்து வந்து காம லீலைகளில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களது கள்ளத் தொடர்புகளை அலுவலகத்தில் வைத்துப் பராமரித்து வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து தட்டிக் கேட்ட ஊழியர்களை தொலை தூரங்களுக்கு இந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்துள்ளனர்.
இதுதவிர அரசு வழங்கும் பத்திரிக்கைப் படி, தொைலபேசி படி, வாகன படி உள்ளிட்டவற்றிலும் இவர்கள் பெருமளவில் மோசடி செய்துள்ளனர். மேற்படி புகார்களைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் பி.ஐ.பி. அலுவலகத்தில் ரெய்டு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
-
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications