கர்நாடகத்தின் செயலால் தஞ்சை டெல்டா பஞ்ச பிரதேசமாகிவிடும்-வைகோ
நெல்லை:ஒப்பந்தத்தை மீறி கர்நாடக அரசு மேலும் மேலும் காவிரி பாசன பகுதிகளை அதிகரித்துக் கொண்டே செல்ல அனுமதிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மதிமுக செயலாளர் ராஜகோபால் இல்ல திருமண நிகழ்ச்சியில் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்திய குடியரசுத் தலைவராக அப்துல் கலாமை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒட்டு மொத்த நாட்டு மக்களின் விரும்பம். 80 சதவீதம் பேர் மீண்டும் காலம் குடியரசுத் தலைவராக ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
கலாம் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவர். இளைஞர்களுக்கு வழிகாட்டக் கூடியவர். எனவே மதிமுக அவர் மீண்டும் குடியரசுத் தலைவராக ஆவதை ஆதரிக்கும்.
காவிரி நீர்ப் பிரச்சனையில் கர்நாடக அரசு ஒப்பந்தத்தை மீறி மேலும் மேலும் பாசன திட்டத்தை அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு அனுமதிக்க கூடாது.
அவ்வாறு அனுமதித்தால் தஞ்சை டெல்டா பாசன பகுதிகள் பஞ்ச பிரதேசமாகிவிடும். இது இந்திய ஒருமைப்பாட்டுக்கும் கேள்விக்குறி ஆகிவிடும் என்றார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications