மாலையிலும் இனி புற நோயாளிகள் பிரிவு!
சேலம்: அரசு மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவு 6 மணிநேரம் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பல், கண், காது, மூக்கு தொண்டை மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரிவுகளில், காலை 10 மணி முதல் 12 மணி வரை மட்டுமே புறநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது.
பெரும்பாலான மருத்துவமனைகளில் மாலை நேரத்தில் புறநோயாளிகள் பிரிவு இயங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தனர். இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து புற நோயாளிகள் பிரிவுகளை 6 மணி நேரம் செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அரசு மருத்துவமனைகளில் சாதாரண மற்றும் சிறப்பு சிகிச்சைக்கான புறநோயாளிகள் பிரிவு கண்டிப்பாக காலை 8 மணி முதல் 12 மணிவரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் செயல்பட வேண்டும். இதை கடைபிடிக்காத மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!











Click it and Unblock the Notifications