செட்டிநாடு மியூசியம்: யுனேஸ்கோ திட்டம்
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:காரைக்குடி அருகே செட்டிநாடு பாரம்பரிய அருங்காட்சியகத்தை அமைக்கலாம் என யுனேஸ்கோ அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காரைக்குடி வந்த யுனேஸ்கோ அமைப்பின் இயக்குநர் மிஞ்சா யாங் கூறுகையில், காரைக்குடி அருகே கோதையூர் என்ற இடத்தில் செட்டிநாடு பாரம்பரிய அருங்காட்சியகத்தை அமைக்கலாம்.
மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி அளித்தால், உடனடியாக அருங்காட்சியகத்தை அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மற்ற அருங்காட்சியகங்கள் போல இது இருக்காது. செட்டி நாட்டில் உள்ள ஒவ்வொரு பாரம்பரிய அரண்மனை வீடும் அருங்காட்சியமாக செயல்படும்.
செட்டி நாட்டு கல்யாணங்களின்போது இடம் பெறும் சம்பிரதாயங்கள், சமுதாய பழக்க வழக்கங்கள், கலைப் பொருட்கள், பிற பழக்க வழக்கங்களை சித்தரிக்கும் காட்சிகள் இந்த அருங்காட்சியக வீடுகளில் இடம் பெறும் என்றார் யாங்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications