இந்தியாவால்தான் ஈழப் பிரச்சினைக்குதீர்வு காண முடியும்-ரணில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:இந்தியா தலையிட்டால் மட்டுமே ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.துபாயிலிருந்து கொழும்பு திரும்பும் வழியில் இன்று காலை சென்னைக்கு வந்தார் ரணில். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளார் அதிபர் ராஜ பக்ஷே.
இலங்கையில் நிலைமை மோசமாக உள்ளது. மக்களிடையே பெரும் பதட்டமும், பயமும் நிலவி வருகிறது.
இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை தலையிட்டால்தான் முடியும். இல்லாவிட்டால் பிரச்சினையைத் தீர்க்க இயலாது.
நான் இலங்கை சென்ற பின்னர் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளேன் என்றார் ரணில்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications