ராஜ்யசபா தேர்தலில் மன்மோகன் சிங் போட்டி
குவஹாத்தி:பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபாவுக்கு மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக செவ்வாய்க்கிழமை அவர் குவஹாத்தியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங் தற்போது அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். அவரது பதவிக்காலம் ஜூன் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து மீண்டும் ராஜ்யசபாவுக்கு போட்டியிடவுள்ளார்.
இதற்காக செவ்வாய்க்கிழமை அவர் குவஹாத்தி செல்கிறார். அன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார். கடந்த 3 முறையாக அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மன்மோகன் சிங். தற்போது 4 வது முறையாக ராஜ்யசபா எம்.பி.தேர்தலில் போட்டியிடுகிறார்.
மன்மோகன்சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. அடிப்படையில் பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் இதுவரை நேரடித் தேர்தலில் போட்டியிடவில்லை, தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினராகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications