இந்தியா-வங்கதேச கிரிக்கெட் போட்டிகள்- ராஜ் டிவி நேரடி ஒளிபரப்பு
டெல்லி:இந்தியா-வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் போட்டித் தொடரை ராஜ் டிவி நேரடியாக ஒளிபரப்பவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடி வர்ணணையும் வழங்கப்படவுள்ளது.
நியோ ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை ராஜ் டிவி வழங்குகிறது.
இந்திய அணி வங்கதேசத்தில் மே 10ம் தேதி தொடங்கி 3 ஒரு நாள் போட்டிகளும், 2 டெஸ்ட் போட்டிகளும் விளையாடவுள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவையும் தென் ஆப்பிரிக்காவையும் புரட்டி எடுத்தது முதல் வங்கதேச கிரிக்கெட் அணி மீது உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பும், மரியாதையும் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்ககது.
உலகக் கோப்பை போட்டியில் தோற்றாலும் இந்தியாவைவிட நல்ல பெயருடன் வெளியேறியது அந்த அணி.
இதனால் இந்திய அணியின் வங்கதேச டூர் பெரும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரை ராஜ் டிவி தமிழிலும் அதன் தெலுங்கு சேனலான விஸ்ஸா தெலுங்கிலும் நேரடியாக ஒளிபரப்பவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications