துரோகத்தை வென்ற வைகோ- மதிமுகவுக்குஜெ. பிறந்த நாள் வாழ்த்து
சென்னை:மதிமுக ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆவதையொட்டி கட்சிப் பொதுச் செயலாளர் வைகோவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதிமுக ஆரம்பித்து 13 ஆண்டுகள் நிறைந்து 14வது ஆண்டு பிறந்துள்ளது. இதையொட்டி வைகோவுக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், மதிமுக பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து, துரோகத்தை முறியடித்து, அதன் தீர்க்கமான பாதையில், லட்சியம் குன்றாமல் நம்பிய பயணத்தில் இம்மி அளவு கூட பிசகாமல் நடைபோட்டு,
இன்றோடு 13 ஆண்டுகள் நிறைவடைந்து மக்கள் பணியில் 14ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தங்கள் போர்க்குணமும், மதிமுகவின் வீரமும், தீரமும் போற்றுதலுக்கு உரியதாகும். உழைப்பின் வெளிச்சமும், வெற்றியின் விலாசமும் தங்களுக்கும் மதிமுகவுக்கும் கிடைத்திட எனது இதயமார்ந்த நல் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications