For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிஜியில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சுவா: பிஜி தீவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் அங்கு பீதி நிலவுகிறது.

பசிபிக் பெருங்கடலில் உள்ள குட்டித் தீவு நாடு பிஜி. இங்கு உள்ளூர் நேரப்படி காலை 9.11 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து 2வது நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் முறையே 6.4 மற்றும் 6.2 ஆக பதிவாகியிருந்தது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் தெரியவில்லை.

நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்குதல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் பிஜி மக்களிடையே பீதி நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X