அதிமுக எம்.எல்.ஏ சேகர்பாபு கார் மீது டிப்பர் லாரி மோதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் நடந்த சாலை விபத்தில் அதிமுக எம்.எல்.ஏ சேகர்பாபு சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சென்னை துறைமுகம் பகுதியில் அதிமுக சார்பில் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அதிமுக எம்.எல்.ஏ பி.கே.சேகர்பாபு ஓட்டேரியில் உள்ள தனது வீட்டிலிருந்து கிளம்பினார்.
கார் பேசின்பிரிட்ஜ் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது, பக்கவாட்டுச் சாலையிலிருந்து வேகமாக ஒரு டிப்பர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் சேகர்பாபுவின் கார் சேதமடைந்தது. சேகர்பாபுவின் காலில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்து வண்ணாரப்பேட்டை போலீஸார் டிப்பர் லாரி டிரைவரைக் கைது செய்தனர்.
சேகர்பாபு சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் ஆட்டோ ஒன்றைப் பிடித்து கூட்டத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.
More From
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications