11ம் தேதி கருணாநிதியை வாழ்த்திசட்டசபையில் ஆளுநர், தலைவர்கள் பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை:பொன்விழா காணும் முதல்வர் கருணாநிதியை வாழ்த்தி வருகிற 11ம் தேதி ஆளுநர் பர்னாலா மற்றும் கட்சித் தலைவர்கள் பேசவுள்ளதாக சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சபாநாயகர் ஆவுடையப்பன் சட்டசபையில் பேசுகையில், வருகிற 11ம் தேதியன்று சட்டசபையில் கலைஞர் பொன்விழாவில் தமிழக ஆளுநர் பர்னாலா மற்றும் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துப் பேசவுள்ளனர்.
எனவே அன்று வேறு எந்த அலுவலும் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றார் ஆவுடையப்பன்.
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications