யுஎஸ்-தோழியை அடித்த எச்.பி.ஓ. அதிபர் கைது
Subscribe to Oneindia Tamil
லாஸ் வேகாஸ்:பிரபல எச்.பி.ஓ. டிவி நிறுவனத்தின் தலைவர் தனது தோழியை முரட்டுத்தனமாக அடித்ததால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.பட்டார்.
லாஸ்வேகாஸில் உள்ள எம்.ஜி.எம். கிராண்ட் கேசினோவில் சனிக்கிழமை இரவு நடந்த குத்துச் சண்டையை எச்பிஓ நிறுவனத் தலைவர் கிரிஸ் ஆல்பிரக்ட் தனது தோழியுடன் சென்று பார்த்தார்.
அந்த சமயத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் கடுமையாக வாதிட்டுக்ெ காண்டனர். அப்ேபாது கோபமடைந்த ஆல்பிரக்ட் தனது தோழியை முரட்டுத்தனமாக தாக்கியுள்ளார்.
இருவரும் கிளப்புக்கு முன்பாக சண்டை போட்டுக் ெகாண்டதைப் பார்த்த போலீஸார் ஆல்பிரக்டைக் கைது செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications