கோடநாடு எஸ்டேட்டை பாதுகாப்புடன் சுற்றி வரும் ஜெ-சசி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:கோடநாடு தேயிலை தொழிற்சாலை, எஸ்டேட்டை போலீஸ் பாதுகாப்புடன் சென்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பார்வையிட்டார்.
ஜெயலலிதா தனது உடன் பிறவா சகோதரியும் உயிர்த் தோழியுமான சசிகலாவுடன் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட் மாளிகையில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி முதல் ஓய்வெடுத்து வருகிறார்.
இந் நிலையில் ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட்டின் ஒவ்வொரு பகுதியையும் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகிறார். அவரது பயணத்துக்கு மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு தரப்படுகிறது.












Click it and Unblock the Notifications