Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிருத்வி-1 வெற்றிகரமாக சோதனை

Subscribe to Oneindia Tamil

பாலசோர்:இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிருத்வி-1 ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.

Prithvi-I

இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிருத்வி-1 ரக நடுத்தர ரக தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய திறன் படைத்த ஏவுகணை பிருத்வி-1.

ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஏவுகணை தளத்திலிருந்து இன்று காலை பிருத்வி-1 வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.

8.56 மீட்டர் உயரம் கொண்ட பிருத்வி-1, 150 கிலோமீட்டர் தொலைவிலான இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+