தினகரன் ஊழியர்கள் சென்னையில் சாலை மறியல்
சென்னை:மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் தினகரன் நாளிதழின் ஊழியர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் திமுகவினர் நடத்திய வன்முறைத் தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று பத்திரிக்கையாளர்கள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.
கடலூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் உள்ளிட்ட சில ஊர்களிலும் இன்று பத்திரிக்கையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலம் சென்றனர்.
சென்னையில், லஸ் முனையில் தினகரன் ஊழியர்கள் கூடி சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். கருப்பு பேட்ஜ் அணிந்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அழகிரியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதேபோல சன் குழுமத்திற்கு சொந்தமான குங்குமம், சன் டிவி ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று பணியாற்றி வருகின்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications