எம்.எல்.ஏக்களுக்கு கருணாநிதி விருந்து
சென்னை:அழகிரி ஆதரவாளர்களால் மதுரையே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்து கொடுத்து உபசரித்தார்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் 12ம் தேதியுடன் முடிவடைகிறது. நாளை முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழாவையொட்டி சட்டசபையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்திப் பேசவுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று சட்டசபை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி விருந்தளித்தார்.
தாஜ்கோரமண்டல் ஹோட்டலில் நடந்த இந்த விருந்தில் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர், திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர தலைமைச் செயலாளர் திரிபாதி, சென்னை மேயர் சுப்ரமணியன், எம்.ஜிஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், உள்ளிட்டேரும் பங்கேற்றனர்.
இரவு ஏழே முக்கால் மணியிலிருந்து 9 மணி வரை விருந்து உபச்சாரம் நடந்தேறியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications