இன்று திமுக நிர்வாகக் குழு கூட்டம்:தயாநிதி மாறன் கட்சியிலிருந்து நீக்கம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:திமுக நிர்வாகக் குழு இன்று மாலை கூட்டப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் தயாநிதி மாறனை திமுகவிலிருந்து நீக்குவது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினகரன், திமுக இடையே கடும் மோதல் மூண்டிருக்கும் நிலையில், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று மாலை அறிவாலயத்தில் கூட்டப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில் தயாநிதி மாறன் திமுகவிலிருந்து நீக்கப்படுவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!











Click it and Unblock the Notifications