For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே 16 முதல் பி.இ, 28 முதல் எபிபிஎஸ்விண்ணப்பங்கள் வினியோகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னைஎன்ஜினீயரிங், பி.டெக் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரும் 16 முதல் வினியோகிக்கப்படவுள்ளன.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதையடுத்து என்ஜினியரிங், பி.டெக் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன் 2007, சென்னை 25 என்ற முகவரிக்கு ஜூன் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாம் ஆண்டு படிப்பில் சேர சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 28ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X