தயாநிதி மாறன் ராஜினாமா: பிரதமர் ஏற்பு
டெல்லி:மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ள தயாநிதி மாறனின் ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டு அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் மாறன் சகோதரர்கள் புறக்கணித்தனர்.
இந்த நிலையில், திமுக நிர்வாகக் குழுக் கூடி தயாநிதி மாறன் மீது கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதென முடிவு செய்யப்பட்டது. மேலும் அவரது மத்திய அமைச்சர் பதவியைப் பறிமுதல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பிரதமருக்கும் ராஜினாமாக் கடிதத்தை அனுப்பி வைத்தார்.
தயாநிதியின் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டார். அவரது கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி வைத்தார்.
இந் நிலையில் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீரச்சாமி, அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறனை விலக்கிக் கொள்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய கூட்டணி தலைவர் சோனியா காந்தியிடமும் ஒப்படைத்தார்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications