அப்துல் கலாமிற்கு இங்கிலாந்து அரசின் கிங் சார்லஸ் விருது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு இங்கிலாந்து அரசின் கிங் சார்லஸ் விருது வழங்கப்படுகிறது.
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் ராயல் சொஸைட்டி ஆப் லண்டன் என்ற அமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் உலகில் அளவில் சாதனை படைத்தவர்களை தேர்ந்தெடுத்து கிங் சார்லஸ் பதக்கம் வழங்கி வருகிறது. இந்த விருது இங்கிலாந்து அல்லாத பிறநாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
![]() |
இந்த ஆண்டிற்கான கிங் சார்லஸ் பதக்கம் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாமிற்கு வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு லண்டனில் நேற்று வெளியானது.
இந்தியாவை 2020ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்ற என அவர் எடுத்து வரும் முயற்சிக்காகவும், விண்வெளி மற்றும் ராணுவ ஆராய்ச்சி துறையில் அவர் ஆற்றியுள்ள சாதனைக்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.
1997ம் ஆண்டு ஜப்பானின் பேரரசர் அகிட்டோவிற்கு பிறகு, ஒரு நாட்டின் உயர்ந்த தலைவர் என்ற முறையில குடியரசு தலைவர் அப்துல் கலாமிற்கு இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி













Click it and Unblock the Notifications