மதுரை வன்முறை-ராஜ்யசபாவில் திமுக-அதிமுக மோதல்
டெல்லி:மதுரையில் தினகரன் பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ராஜ்யசபாவில் அதிமுகவும், திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தல் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் இன்று கேள்வி நேரத்தின்போது அதிமுகவினர் மதுரையில் அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் பத்திரிக்கை அலுவகத்தை தாக்கியது குறித்து கேள்வி எழுப்பி அது குறித்து விவாதிக்க வேண்டும், திமுக அரசை கலைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் டிஆர் பாலுவும் அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.
இந்த அமளியால் ராஜ்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து ராஜ்யசபா 2 மணிக்கு தொடங்கியதும் அதிமுகவினர் அதே கோரிக்கையை முன் வைத்து குரல் எழுப்பினர். இதற்கு திமுகவினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் அமளி நிலவியதால் ராஜ்யசபா மேலும் அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications