பி.இ விண்ணப்பகள் வினியோகம் ஆரம்பம்
சென்னை:பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இன்று முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி, திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரி, கோவையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை முதலே மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பம் வாங்க குவிந்திருந்த நிலையில் வெறும் 2 கவுண்டர்களில் மட்டுமே விண்ணப்பங்கள் தரப்படுகின்றன.
இதனால் கடும் வெயிலில் மாணவ, மாணவியர், பெற்றோர் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூலை 9ம் தேதி கவுன்சிலிங் தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெறும். ஆகஸ்ட் 20ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications