லாவோசில் நிலநடுக்கம்-தாய்லாந்த், வியட்நாமில்அதிர்ந்த கட்டடங்கள்
Subscribe to Oneindia Tamil
பாங்காக்:லாவோஸ் நாட்டில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.1 என்ற அளவுக்குப் பதிவான இந்த நில நடுக்கத்தால் சுமார் 750 கி.மீ. தொலைவில் உள்ள தாய்லாந்து நாட்டில் பல கட்டடங்கள் அதிர்ந்தன.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள மிக உயரமான கட்டடங்கள் நடுங்கியதால் மக்கள் அவற்றிலிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
அதே போல இந்த நிலநடுக்கத்தை வியட்நாம் தலைநகர் ஹனோயிலும் சீனாவின் சில பகுதிகளிலும் உணர முடிந்தது. இங்கும் பல கட்டடங்கள் அதிர்ந்தன.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.26 மணிக்கு லாவோஸை நிலநடுக்கம் தாக்கியது. மக்கள் நெருக்கம் மிகக் குறைவான மலைப் பகுதியில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் லாவோசில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications