சேது திட்டத்தால் பயன் இல்லை-பாஜக
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:சேது சமுத்திர திட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, ராமர் பாலத்தை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என பாஜக மாநில துணைத்தலைவர் ராஜா கூறியுள்ளார்.
நாகை மாவட்டத்தில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சேது சமுத்திர திட்டத்தால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. இதனால் ராமர் பாலம் இடிக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
சேது சமுத்திர பணி நடைபெறும் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவிடம் கேட்டுக் கொள்கிறேன்.
செம்பனார் கோவில் அருகே சிவன் கோவிலிலுள்ள சிவலிங்கத்தை தீயசக்திகள் அகற்றியுள்ளனர். மே மாத இறுதிக்குள் இந்த கோவிலை புதுப்பிக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
More From
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications