சொந்த முடிவெடுக்க முடியாத பிரதமர்: பாஜக
Subscribe to Oneindia Tamil
டெல்லி:காங்கிரஸ் தலைவியின் நிழலாக செயல்படும் பிரதமர் மன்மோகன் சிங், சொந்த முடிவெடுக்க முடியாதவராக உள்ளார் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பாஜக துணைத் தலைவர் மல்ஹோத்ரா கூறுகையில்,
பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் நிழலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவருடை செயல்பாடுகள் சரியில்லை.
மன்மோகன் சிங் பலவீனமான பிரதமராக இருக்கிறார். இந்தியாவில் இதுவரை இவரைப் போல் பிரதமர்கள் யாருமில்லை.
அவரால் சுயமாக முடிவெடுக்க முடியவில்லை. அவர் ராஜ்யசபா மூலம் பாராளுமன்றத்திற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது துரதிஷ்டவசமானது.
இதுபோல் எந்த பிரதமரும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்றார்.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications